Sarasus Samayal
Sarasus Samayal
  • Видео 2 411
  • Просмотров 82 724 484
@YogambalSundar mami's Birthday celebration | YouTubers சங்கமம் என்றே சொல்லலாம்!!!
#birthdaycelebration #yogambalsundar #sarasussamayal
In YogambalSundar mami's Birthday celebration | RUclipsrs சங்கமம் என்றே சொல்லலாம்!! this video I have shown the celebration of Yogambal Sundar mami's Birthday. I hope you like this YogambalSundar mami's Birthday celebration | RUclipsrs சங்கமம் என்றே சொல்லலாம் video. If you do so like, share, comment, subscribe to Sarasus Samayal. Press the "Bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த YogambalSundar mami's Birthday celebration | RUclipsrs சங்கமம் என்றே சொல்லலாம் வீடியோவில் யோகாம்பாள் சுந்தர் மாமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் காட்டியிருக்கிறேன். இந்த YogambalSundar mami's Birthday cele...
Просмотров: 6 895

Видео

Village food | இப்படி ஒரு நாள் மதிய உணவு செஞ்சு பாருங்க...சுவையான சோள சோறு, தட்டப்பருப்பு குழம்பு
Просмотров 6 тыс.4 часа назад
#solasoru #thattaparuppukulambu #sarasussamayal In this video I have shown the ways to cook Sola soru and Thattaparuppu kulambu. I hope you like this video. If you do so like, share, comment, subscribe to Sarasus Samayal. Press the "Bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes. இந்த வீடியோவில் சோள சோறு மற்றும் தட்டப்பருப்பு குழம்பு சமைக்கும் வழிகளைக் காட்...
ரமணி சம்பந்தியின் சமையலும் கீர்த்தனாவின் கை வண்ணமும்... அன்பில் திளைத்த தருணங்களும்...
Просмотров 7 тыс.9 часов назад
#chennai #home #sarasussamayal Keerthana channel details & contact number: 98403 26250 youtube.com/@keerthanaraja?si=3WzfbpPHR_shcX_1 Instagram id: artful_dreamms?igsh=MWY5dXl6NDB5MDFqdA
Jewellery expo at Karur | தங்க நகை,வெள்ளி, காஞ்சிபுரம் பட்டு, மற்றும் ஃபேன்ஸி சாரீஸ் அனைத்தும் உண்டு
Просмотров 7 тыс.16 часов назад
#jewellery #silver #silksaree Zari saree store contact number & address 93601 73373 475, pari nagar Chinna Andan Kovil road Karur 639001 Tamil Nadu Silver palace contact number & address 0422-2490049 #936, cross cut road Gandhipuram coimbatore 641012 Tamil Nadu New Lakshmi jewellery contact number & address 92 421 _ 2233916 8012590912 No 1,Vittal Doss Street Tirupur 641604 Tamil Nadu AVR swarna...
காரைக்குடி பாத்திரங்கள் | @AnnamsRecipes | அன்னம் shop ல போய் நாங்க எல்லோரும் என்ன பண்றோம்???
Просмотров 52 тыс.21 час назад
#annamsrecipes #sarasussamayal #vessels Annam's shop contact number: 9025948399 website address: annamsshop.com/collections/chettinad-items?filter.v.price.gte=&filter.v.price.lte=&sort_by=price-descending
Shri Saravanaa Kitchen Wares | Gift items | புதுக்கடை வந்துருச்சு விதம் விதமா வெண்கல பாத்திரங்கள்
Просмотров 26 тыс.День назад
#shrisaravanakitchenwares #sarasussamayal #vessels Saravana kitchen wares contact number: 95786 99100 99424 99100
Lunch box recipe | லஞ்ச் பாக்ஸ்க்கு இப்படியெல்லாம் கொடுத்து விட்டா கண்டிப்பா காலியா தான் வரும்!!!
Просмотров 4,4 тыс.14 дней назад
#lunchbox #lunchboxrecipe #sarasussamayal vazhaikkai fry links given below: Type 1 ruclips.net/video/hoWZ7OBy_f4/видео.htmlfeature=shared Type 2 ruclips.net/video/wTQzV0yFWeg/видео.htmlfeature=shared In this Lunch box recipe | லஞ்ச் பாக்ஸ்க்கு இப்படியெல்லாம் கொடுத்து விட்டா கண்டிப்பா காலியா தான் வரும்!!! video I have shown the ways to cook Mango rice. I hope you like this Lunch box recipe | லஞ்...
Naaval catering | Egg chukka recipe | நான் செஞ்ச முட்டை சுக்கா ரெசிபியும் நாவல் கேட்டரிங் விஜயமும்..
Просмотров 6 тыс.14 дней назад
#eggcurry #naavalcatering #sarasussamayal Naaval catering contact number: 98427 22232 99943 33666 Address: Naaval catering Amaravathi Nagar Karur naavalcatering@gmail.com In this Naaval catering | Egg chukka recipe | நான் செஞ்ச முட்டை சுக்கா ரெசிபியும் நாவல் கேட்டரிங் விஜயமும்.. video I have shown the ways to cook Egg chukka and about Naaval catering. I hope you like this Naaval catering | Egg ...
பிடிச்சிருந்தா பாருங்க!!! உங்களுடைய கருத்தையும் சொல்லுங்க!!!
Просмотров 7 тыс.14 дней назад
#sarasussamayal #cookingchannel #food My friend Nirmala's daughter in law channel link is given below: youtube.com/@Prahanchutti?si=q5EqcD0MtpUjQH-v
Cauliflower paya | பத்தேநிமிஷத்தில் ஆப்பம் இடியாப்பத்துக்கு பாயா ரெடி(எல்லாமே ரெடி பண்ணி வெச்சிட்டா)
Просмотров 4,8 тыс.14 дней назад
#cauliflower #chefdeena'skitchen #sarasussamayal In this Cauliflower paya | பத்தேநிமிஷத்தில் ஆப்பம் இடியாப்பத்துக்கு பாயா ரெடி(எல்லாமே ரெடி பண்ணி வெச்சிட்டா) video I have shown the ways to cook Cauliflower paya. I hope you like this Cauliflower paya | பத்தேநிமிஷத்தில் ஆப்பம் இடியாப்பத்துக்கு பாயா ரெடி(எல்லாமே ரெடி பண்ணி வெச்சிட்டா) video. If you do so like, share, comment, subscribe to Sarasus ...
Coconut burfi | அம்மாவின் ஆசியுடன் அடுத்த கட்ட வீடியோ ஆரம்பம்.அம்மா செய்யும் அதே ருசி தேங்காய்பர்ஃபி
Просмотров 14 тыс.21 день назад
Coconut burfi | அம்மாவின் ஆசியுடன் அடுத்த கட்ட வீடியோ ஆரம்பம்.அம்மா செய்யும் அதே ருசி தேங்காய்பர்ஃபி
வெயிலே வேண்டாம்... வடகம் செய்யத் தெரியாதவர்கள் கூட ஈஸியா செய்யலாம் இலை வடாம்...
Просмотров 7 тыс.21 день назад
வெயிலே வேண்டாம்... வடகம் செய்யத் தெரியாதவர்கள் கூட ஈஸியா செய்யலாம் இலை வடாம்...
@chefdeenaskitchen | ஆறுதல் அளித்த செஃப் தீனாவின் வருகை... எங்கள் வீட்டில் செஃப் தீனாவுடன் நாங்கள்
Просмотров 8 тыс.21 день назад
@chefdeenaskitchen | ஆறுதல் அளித்த செஃப் தீனாவின் வருகை... எங்கள் வீட்டில் செஃப் தீனாவுடன் நாங்கள்
Easy tiffin sambar | கதம்பசாம்பார் | பூர்ணிக்கு பிடித்த கதம்பசாம்பார்.கெஸ்ட் வந்தா டக்குனு செய்யலாம்
Просмотров 6 тыс.Месяц назад
Easy tiffin sambar | கதம்பசாம்பார் | பூர்ணிக்கு பிடித்த கதம்பசாம்பார்.கெஸ்ட் வந்தா டக்குனு செய்யலாம்
Part 2 | Exclusive cotton sarees | M.M.Textiles | கடல் போல் குவிந்திருக்கும் கண்கவர் காட்டன் சாரீஸ்
Просмотров 24 тыс.Месяц назад
Part 2 | Exclusive cotton sarees | M.M.Textiles | கடல் போல் குவிந்திருக்கும் கண்கவர் காட்டன் சாரீஸ்
சில நாட்கள் இடைவெளி... ஏன்?
Просмотров 27 тыс.Месяц назад
சில நாட்கள் இடைவெளி... ஏன்?
பொம்முக்குட்டை மேடு பார்வதி கடை குழிப் பணியாரமும் அங்கே நான் கற்றுக் கொண்ட மொறு மொறு போண்டாவும்...
Просмотров 27 тыс.Месяц назад
பொம்முக்குட்டை மேடு பார்வதி கடை குழிப் பணியாரமும் அங்கே நான் கற்றுக் கொண்ட மொறு மொறு போண்டாவும்...
Summer Cotton sarees | M.M textiles | Pure cotton sarees | வெயிலுக்கு இதமான குளு குளு காட்டன் சாரீஸ்
Просмотров 31 тыс.Месяц назад
Summer Cotton sarees | M.M textiles | Pure cotton sarees | வெயிலுக்கு இதமான குளு குளு காட்டன் சாரீஸ்
பத்தே நிமிஷத்தில் சுமதி செஞ்ச சூப்பரான வெள்ளை குருமா... சப்பாத்தியும் சான்சே இல்லை... அவ்ளோ சாஃப்ட்
Просмотров 7 тыс.Месяц назад
பத்தே நிமிஷத்தில் சுமதி செஞ்ச சூப்பரான வெள்ளை குருமா... சப்பாத்தியும் சான்சே இல்லை... அவ்ளோ சாஃப்ட்
Cotton sarees maintanence | காட்டன் புடவைகளுக்கு ஈஸியாக கஞ்சி போடுவது எப்படி?
Просмотров 20 тыс.Месяц назад
Cotton sarees maintanence | காட்டன் புடவைகளுக்கு ஈஸியாக கஞ்சி போடுவது எப்படி?
Tiffin sambar podi | டிஃபன் சாம்பார் தூள் | இந்தப் பொடி போட்டு டிஃபன்சாம்பார் செய்தால் வீடே மணக்கும்
Просмотров 6 тыс.2 месяца назад
Tiffin sambar podi | டிஃபன் சாம்பார் தூள் | இந்தப் பொடி போட்டு டிஃபன்சாம்பார் செய்தால் வீடே மணக்கும்
Speed Samayal | சமையலும் ருசிக்கனும் சத்தாகவும் இருக்கணும் விரைவிலும் சமையல் முடியணும்!! எப்படி??
Просмотров 9 тыс.2 месяца назад
Speed Samayal | சமையலும் ருசிக்கனும் சத்தாகவும் இருக்கணும் விரைவிலும் சமையல் முடியணும்!! எப்படி??
எங்க ஊர் திருவிழாவில் வள்ளிக் கும்மியும் நாடகமும் பங்காளி வீட்டு விருந்தும்...
Просмотров 10 тыс.2 месяца назад
எங்க ஊர் திருவிழாவில் வள்ளிக் கும்மியும் நாடகமும் பங்காளி வீட்டு விருந்தும்...
Traditional lunch | செஞ்சது என்னவோ கம்மஞ்சோறு தான்... தொட்டுக்க நிறைய வெரைட்டீஸ் செஞ்சாச்சு...
Просмотров 6 тыс.2 месяца назад
Traditional lunch | செஞ்சது என்னவோ கம்மஞ்சோறு தான்... தொட்டுக்க நிறைய வெரைட்டீஸ் செஞ்சாச்சு...
இட்லிக்கு புதினா சட்னியும் மதிய உணவுக்கு புளி இல்லாமல் அரைச்சு விட்ட குடமிளகாய் குழம்பும்...
Просмотров 6 тыс.2 месяца назад
இட்லிக்கு புதினா சட்னியும் மதிய உணவுக்கு புளி இல்லாமல் அரைச்சு விட்ட குடமிளகாய் குழம்பும்...
மெது மெது இட்லி | அக்கா கடை மல்லிகைபூ இட்லி எடுக்கஎடுக்க காலி.சட்னி சாம்பார் காரசட்னியுடன் செம ருசி
Просмотров 26 тыс.2 месяца назад
மெது மெது இட்லி | அக்கா கடை மல்லிகைபூ இட்லி எடுக்கஎடுக்க காலி.சட்னி சாம்பார் காரசட்னியுடன் செம ருசி

Комментарии

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Час назад

    Mam Happy Birthday mam congratulations 🙏🙏🙏🙏🙏🎂🎂🎂❤️❤️🌹🌹🌹🇧🇪

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 часа назад

    அம்மா உங்களுக்கு இது ஒரு என்ஜாய் மெண்ட் வீடியோ சூப்பர் நானும் அவங்க யோகாம்பாள் மாமி சமையல் வீடியோ பார்ப்பேன் ங்க மா அவங்க சிரிப்பு எனக்கு பிடிச்ச ஒன்னுங்கமா அவங்க பிறந்தநாள் விழா வீடியோல நானும் கமெண்ட் போட்டேன்ங்க மா சூப்பர் அண்ணம் அம்மா வீடியோலயும் கமெண்ட் போட்டேன் நீங்க எல்லாத்துலயும் அழகா இருக்கீங்க மா நம்ம சந்திப்பு எப்பனு தெறியலைங்க மா அம்மா நானும் போனவாரம் என்னுடைய சப்ஸ்கிரைபரை சந்திச்சேன் அந்த வீடியோ உங்க வாட்ஸப்க்கு அனுப்பிருகாகேன்ங்க மா பாருங்க மா please நீங்க சந்தோஷபடுவீங்க மா நன்றி ❤❤❤❤👍🙏👏👏💕💕

  • @vsaravanan5515
    @vsaravanan5515 2 часа назад

    Your love and affection towards annams ma and ramani ma are great 👍 Thodaratum ungal 3 Roses friendship forever ❤❤

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 3 часа назад

    Murali padam (chithra) podalaye.

    • @SarasusSamayal
      @SarasusSamayal 3 часа назад

      @@rajeswarikgs1655 Murali sir photo illai

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 3 часа назад

    Happy Birthday to mammy God bless her

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 4 часа назад

    Program and your flowers very super

  • @vedasundaramoorthy
    @vedasundaramoorthy 4 часа назад

    மிகவும் அருமை👌👌தங்களுக்கு மிக்க நன்றி🙏மாமி வாழ்த்துக்கள்🎉🎊🎂💐

  • @user-pd8yt3oz3m
    @user-pd8yt3oz3m 4 часа назад

    மாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @s.s.moketh490
    @s.s.moketh490 5 часов назад

    Super amma ❤

  • @annapooranikannappan
    @annapooranikannappan 5 часов назад

    Happy birthday amma

  • @smileflower.916
    @smileflower.916 5 часов назад

    சிறப்பு ங்க மா

  • @shanthicbr177
    @shanthicbr177 5 часов назад

    Happy birthday wishes Mrs yogambal🎉🎉🎉

  • @selvee6669
    @selvee6669 6 часов назад

    Iniya Piranthanal Nal Vaalthukal Mami❤❤🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @KasthuriS-jy2zn
    @KasthuriS-jy2zn 6 часов назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்ச்சி

  • @AnandhiSaravanan-uw4xf
    @AnandhiSaravanan-uw4xf 7 часов назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 7 часов назад

    🎉🎉🎉🎉

  • @southarashmi4610
    @southarashmi4610 7 часов назад

    💐💝😇💜மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💜😇

  • @gowrigowrimichael645
    @gowrigowrimichael645 7 часов назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 7 часов назад

    இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகாம்பாள் சுந்தர் அம்மா அவர்களே..பதிவிட்ட உங்களுக்கும் நன்றிங்க அம்மா இப்படி ஒற்றுமை யாக பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி ❤❤❤

  • @santhis7681
    @santhis7681 7 часов назад

    வணக்கம் madam.யோகாம்பாள் மாமி பிறந்த நாள் அன்று எல்லா you tubers பார்த்த தில் மிக்க மகிழ்ச்சி.நீங்கள்எல்லோருமே சாதிக்க பிறந்தவர்கள்.இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பதற்க்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @lathasethu7512
    @lathasethu7512 7 часов назад

    Vipudhi keela sindahkoodathu nu solvanga athu cleaning powder illa ma

  • @VigneshKitchen
    @VigneshKitchen 7 часов назад

    Very very nice sarasu maa.❤❤🎉🎉.

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes 7 часов назад

    Happy Birthday to mami Saras ungalukum thank sollanum ninga illana nan vanthurukamudiyathu Anga vanthathum nearaya parai parthathu eallam kanau mathiri iruku pa marakka mudiyathu eithana pearaum eanaku arimugam pannathum saras than 🎉

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 7 часов назад

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மாமி

  • @user-cp9ff3ol4h
    @user-cp9ff3ol4h 8 часов назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா ❤

  • @madhavamsreehari9773
    @madhavamsreehari9773 8 часов назад

    ❤❤❤❤

  • @ramasrini1312
    @ramasrini1312 8 часов назад

    ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 8 часов назад

    Happy Birthday amma❤❤❤

  • @balamindvoice
    @balamindvoice 8 часов назад

    Happy birthday Amma ❤🎉

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen 8 часов назад

    Amma Kanji taste and aroma super 👌 salute u r great thank u for sharing such a wonderful recipe now I'm watching and doing ur recipe 😀 😋 😋 😋 😋

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 15 часов назад

    All nice👍👍❤️❤️

  • @devimuthu5206
    @devimuthu5206 19 часов назад

    Super madam arumaiyana friends

  • @user-kn6mz5ud3z
    @user-kn6mz5ud3z 19 часов назад

    Which place

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 22 часа назад

    யோகாம்பாள் மாமி அறுபதாவது பிறந்த நாளுக்கு போறீங்க .உங்களை மாமி வீடியோவில் பார்த்தேன் சகோதரி.❤❤❤😊

    • @SarasusSamayal
      @SarasusSamayal 22 часа назад

      @@sangamithiraig1834 நானும் வீடியோ போடுறேன்.பாருங்க.நன்றி நன்றிங்க 🙏

  • @nanditasankaran8546
    @nanditasankaran8546 23 часа назад

    Superb ma nice meeting 🤝😊

  • @selvee6669
    @selvee6669 23 часа назад

    Annam Veeddu Garden Romba Azhagaeruku Akka❤❤❤ Selvee 🇲🇾

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja День назад

    Excellent 👌. Super.

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes День назад

    மலரும் நினைவுகள் சரஸ்வதி ❤❤

  • @user-kn6mz5ud3z
    @user-kn6mz5ud3z День назад

    Mariamman koil mavilakku pol irukku😊😊

  • @user-kn6mz5ud3z
    @user-kn6mz5ud3z День назад

    Rava milk laddu😊😊😊

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq День назад

    சேரிஒரேமாதிரிஇருக்கு🎉🎉🎉

    • @SarasusSamayal
      @SarasusSamayal День назад

      எதேச்சையாக அமைந்ததுங்க

  • @revathi9786
    @revathi9786 День назад

    Good friends. Sarasu sis, where did you buy this Saree. What is it's material. Can you share

    • @SarasusSamayal
      @SarasusSamayal День назад

      @@revathi9786 Just silk saree type.It cost 1200 rs. Available Trendys collection Erode.pls visit my Trendys collection sarees video 🙏👍

    • @revathi9786
      @revathi9786 День назад

      @@SarasusSamayal Thank you. Sure

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg День назад

    மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் இருவரும் இணைந்து பதிவிடும் உணவுக்கு காத்திருக்கும் கோயம்புத்தூர் பிரேமநாதன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal День назад

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes День назад

    Unga kaivannam sollanuma superra irunthathu romba thank sollanum ungaluku 🎉

    • @SarasusSamayal
      @SarasusSamayal День назад

      @@rajapalayamrecipes Thank you dear 😘 🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 День назад

    அம்மா அருமையாக மா சூப்பர் ங்க. அவங்க டிபன் அவங்க வீட்டு தோட்டமும் அருமை எனக்கு பிடித்த பதிவு தோட்டம் நன்றி வாழ்க வளமுடன்❤❤❤🎉🎉🎉🎉👌👍🙏😘😘

  • @poonkodik8622
    @poonkodik8622 День назад

    சூப்பர் மா

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 День назад

    🎉🎉🎉🎉

  • @lakshmiswaripati3646
    @lakshmiswaripati3646 День назад

    Mouth🤤🤤🤤watering🤤🤤🤤yummy. My Grandson was in Madurai for official work & he ate this there. He wants me to make this. I Don't understand ur language so will u PLEASE write this recipe with all ur tips in English in the description box Thank u & God bless u🪷☀️

  • @palanisamysasikumar2001
    @palanisamysasikumar2001 День назад

    அம்மா நான் சைவ ஈரல் வறுவல் செய்தேன் நன்றாக இருந்தது ஆனால் அதில் கறியின் மணம் இல்லை அசைவ மணம் இல்லை அதற்கு என்ன மசாலா சேர்த்து செய்வது

    • @SarasusSamayal
      @SarasusSamayal День назад

      @@palanisamysasikumar2001 இஞ்சி பூண்டு விழுது கறி குழம்பு தூள் சேர்த்து செய்யவும்

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen День назад

    Superb amma today I did it idly and dosai very nice 👍 👌 healthy and tasty 😋 thank u 😊